ஜோதிட அபூர்வம்-அர்த்தமுள்ள….ஆன்மிகம்…

நீதி மன்றங்களின் செயல்பாடுகள்

Advertisement

சனி தனுசு ராசியில் சஞ்சரிக்கும்போது உலகத்தில் நடக்கப்போகும் பொது பலன்

Advertisement

1. பல ஆலயங்கள் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து போகும்.
2. தீர்த்த யாத்திரை செல்பவர்களுக்கு விபத்துக்கள் ஏற்படும்.
3. மத போதகர்களுக்கு ஒரு விதமான தேக்க நிலை ஏற்படும்.
4. மத தலைவர்களுக்கு சோதனையான காலம்.
5. நீதி மன்றங்களின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகும்.
6. நீதித்துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு சோதனைகள் பல ஏற்படும்.
7. தங்கம்,வெள்ளி விலை உயரும்.
8. தர்ம ஸ்தாபனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும்.
9. குழந்தைகள் நலத்துறையின் செயல்பாடுகள் கேள்விக்குறியாக இருக்கும்.
10. கலைத்துறையில் மிகவும் புகழ் பெற்ற மனிதர் ஒருவர் மரணமடைவார்.
11. கலைத்துறையினருக்கு பலவிதமான சோதனைகள் ஏற்படும்.
12.வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும்.
13. கலைத்துறையினருக்கும் மதத்தலைவர்களுக்கும் நேரடியான மோதல்கள் ஏற்படும்.
14. இளம்பெண்களுக்கு சோதனையான காலம். இளம் பெண்களில் பலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு அவமானப்படுவர்.
15. அழகு நிலையங்கள் என்ற பெயரில் நடக்கும் அந்தரங்க விசயங்கள் அம்பலத்திற்கு வரும்.
16. அழகிப்போட்டிக்கு எதிர்ப்புகள் உருவாகும். அழகிகளில் ஒருவர் மரணமடைவார்.
17. சத்திரியர்களுக்கு சோதனையான காலம்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119