அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு..!

72
1179
அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு..!
Advertisement

அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு..!

Advertisement

இந்திய அஞ்சல் துறையின் கேரள அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 1193 ஜிடிஎஸ் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு..!

இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து ஜூன் 6க்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: கேரளா

காலியியங்கள்: 1193

பணியின் பெயர்: Gramin Dak Sevaks(GDS)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 18 – 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2017

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்  http://www.appost.in/gdsonline/Home.aspx” என்ற தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

SHARE