கல்வி …! வேலை..! சேவை செய்திகள் …! பகுதி – 6

50
526
கல்வி ...! வேலை..! சேவை செய்திகள் ...! பகுதி - 6
Advertisement

கல்வி …! வேலை..! சேவை செய்திகள் …! பகுதி – 6

Advertisement

பள்ளிக்கல்வி – 11ஆம் வகுப்பு பொதுத் தேர்விற்கான மதிப்பீட்டு முறை வடிவமைப்பு மற்றும் நெறி முறைகள் – ஆணை வெளியீடு.கல்வி …! வேலை..! சேவை செய்திகள் …! பகுதி – 6

வங்கிகள் தனியார்மயமாதலைக் கண்டித்து ஆகஸ்ட் 22-ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

மதுரை காமராஜ் பல்கலைக்கு யு.ஜி.சி., நிதி ரூ.10 கோடி

கூடுதலாக 2,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மருத்துவ கவுன்சிலிடம் தமிழகம் கோரிக்கை

நேற்று ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் சார்ந்து பத்திரிகை செய்தி  வெளியிட்டுள்ளது.

11th Public Exam New Method – TN Government Official Model Question Papers Published.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு NTSE 2017 Exam குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது

அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, ஊதியம், 700 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

JACTTO – GEO – 22.08.2017 அன்றைய போராட்ட அறிக்கையை அனுப்ப அனைத்து இயக்குனர்களுக்கும் பள்ளிக்கல்வி செயலாளர் திரு.உதய சந்திரன் அவர்கள் உத்தரவு – செயல்முறைகள் வெளியிட்டுள்ளார்

தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில், ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

மிரட்டல்களுக்கு பணியப் போவதில்லை! போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு.

ஒட்டுமொத்த பி.இ. கலந்தாய்வு வெள்ளிக்கிழமையுடன் (ஆக.18) நிறைவு பெற்ற நிலையில் , 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன.

NEET – இரு தரப்பு மாணவர்களும் பாதிக்கப்படாமல் எப்படி மருத்துவ சேர்க்கை நடத்த முடியும்? – மத்திய அரசு அவசர ஆலோசனை!!

தேசிய திறனாய்வு தேர்வுக்கு, நாளை முதல், செப்., 1 வரை விண்ணப்பிக்கலாம்’ என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.                             

பள்ளிகளில் தூய்மை விழிப்பு உணர்வு பிரசாரம்!

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு

CPS – ஓய்வூதிய திட்டம் குறித்து மீண்டும் கருத்து கேட்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புத்தகம் வாங்க வங்கிக்கடன்

செய்திகள்:- சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்&மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்

SHARE