பார்லிமென்டில் பணிபுரிய ஆசையா

40
539
பார்லிமென்டில்
Advertisement
Advertisement

இந்திய பார்லிமென்டில் கிரேடு 2 இன்டர்பிரட்டர் பதவியில் லோக்சபா செகரட்டரியேட் பிரிவில் 8 காலியிடங்கள் உள்ளன.

இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள்:

ஆங்கிலம்/இந்தியில் 3ம், டோக்ரி, காஷ்மீரி, கொங்கனி, சந்தாலி, சிந்தி ஆகிய மொழிகளில் தலா 1ம் சேர்த்து மொத்தம் 8 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி:

பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பில் தேர்ச்சி தேவைப்படும்.

கடைசி நாள்:

15.03.2017

விபரங்களுக்கு:

www.loksabha.nic.in

SHARE