இன்றைய நாளின் ராசி பலன்.–1-12-2017- வெள்ளிக்கிழமை

இன்றைய சந்திராஷ்டம நட்சத்திரங்கள்:- அஸ்தம், சித்திரை

Advertisement

1-12-2017- வெள்ளிக்கிழமை

Advertisement

மேஷம்

உங்கள் வருமானம் நிலை உயரும். தோழர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். மிகவும் கடினமான பணிகளைக் கூட, வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்

சொந்தக்காரர்களிடம் வெறுப்பு ஏற்படும். கோபத்தை குறைப்பது நல்லது. திட்டமின்றி அலைய நேரும். இன்று கடின உழைப்பு தேவை.உங்கள் உடமைகளில் பாதுகாப்பு தேவை.

மிதுனம்

எதிர்பாராத  தனலாபம் .நன்பர்களுக்கு உதவும் வாய்ப்பு வந்தது சேரும் .  தம்பதியர் பிணக்கு அகன்று மகிழ்ச்சி உண்டாகும். எல்லா வகையிலும் சிறப்பு மிக்க நாள். சேமிப்பு அதிகரிக்கும்.

கடகம்

அரசு வேலைக்கான வாய்ப்பு உருவாகும். பதிய ஒப்பந்தத்தின் அழைப்பும் வரலாம். மனைவி வழியில் மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுக்ரன் பார்வையில் சிறப்பான யோகம் ஏற்படும்.மந்தநிலை மாறி மகிழ்ச்சி பெருகும்.

சிம்மம்

புனிதப் யாத்திரை…. புண்ணிய ஸ்தலம் என்று ஆன்மீக நாளாக இருக்கும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு, நினைத்தது நிறைவேறும். செல்வாக்கு… சொல்வாக்கு ஓங்கும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு.வாகனங்களில் எச்சரிக்கை.

கன்னி

சிந்தனைக்கு மாறாகவே அனைத்துக்  நடக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் கவனம் செலுத்த வேண்டாம். வாகன பயணத்தில் கவனம் தேவை.  சக அதிகாரிகளை அனுசரித்து செவி சாய்ப்பது நல்லது. குல தெய்வவழிபாடு சிக்கலைத் தவிர்க்கும்.

துலாம்

எதிர்க்கும் பணம் வரும். அரசாங்கத்தின் ஆதரவு உண்டாகும். மதிப்பு மரியாதை உயரும். உறவினர்கள் வீடு தேடி வருகை. சாமார்த்தியமக காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். சுப செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்

ஏதிர்பாரத செல்வநிலை உயரும். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டு. இன்பம் இல்லம் தேடி வரும்.பெண்கள் வழியில் நன்மை.

தனுசு

உயர்அதிகாரிகளிடம கனிவாகப் பேசவும். எடுத்த வேலைகளில் நற்பெயர் எடுக்க முடியாது. எதிலும் தடைகளும், தாமதமும் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும்.உணவில் அதிக கவனம் தேவை.

மகரம்

எதிர்பார்த்த பொருளாதரத்தில் ஏற்பட்ட தடுமாற்றம்  காரணத்தினால் மனக்கவலை அதிகரிக்கும்.  இதனால் மனசுக்குள் நிம்மதி குறையும். எவருக்கும் ஆலோசனை கூறவேண்டாம்

கும்பம்

தொட்டவை எல்லாம் துலங்கும், வெற்றியில் மகிழ்ச்சி பெருகும். வாரிசுகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். இல்லத்துணையின் உதவிகளால் தன்னம்பிக்கை கூடும். பள்ளி மாணவர்களின் படிப்பு சிறப்பு.

மீனம்

எதிர்பார்த்த வருமானத்தில் சின்னத் தாமதம். இதனால் நிம்மதி குறையும். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் முதலீடுகளை காலம் தாழ்த்துவது நல்லது. அளவான வருமானம் உண்டு .

இன்றைய சந்திராஷ்டம நட்சத்திரங்கள்:- அஸ்தம், சித்திரை