சுதந்திர தின மரக்கன்றுகள்- உட்கடை பக்கமேடு

Advertisement

விழுப்புரம் மாவட்டம்

Advertisement

வளவனூர் உட்கடை பக்கமேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பக்கமேடு கிளை பசுமைத் தாயகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு இலவச மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது

இந்நிகழ்வில் பசுமைத் தாயகத்தின் தலைவர் v.வீரமணி அவர்கள் மற்றும் செயலாளர் p.வேல்முருகன் மற்றும் கிராமப் பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்…

இந்த விழாவில் பசுமை இந்தியாவைப் பற்றியும் மரம் வளர்ப்பின் பயன்கள் பற்றியும் ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர் அதனைத் தொடர்ந்து கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் பரிசுப் பொருட்கள் மற்றும் மரக்கன்றுகள் இலவசமாக கொடுக்கப்பட்டது.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119