சுதந்திர தின விழா கொண்டாட்டம்-வேலூர்

சி.அ.ராமன்

0
40
Advertisement

நேதாஜி விளையாட்டு அரங்கத்தில்

வேலூர் மாவட்டத்தில் சுதந்திர தினதில்சுதந்திரதின விழா வில் 48 பயனாளிகளுக்கு 1,கோடியே47,லட்சத்து 67,ஆயிரத்து 695 நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் நடந்தது  விழாவில்  வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.அ.ராமன்  கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
உடன் SP. மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர்    பிரவேஷ்குமார்  காவலர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் சுதந்திர தியாகிகளை கெளரவித்தார்
மேலும் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி னார் சிறப்பாக செயல்பட்ட அரசு துறை சார்ந்த அதிகாரிகளின் நற்சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.
வருவாய் துறை சார்பில்  இலவச வீட்டுமனை பட்டா 10 பேருக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில்  இலவச செலவைப் பெட்டி 05 பேருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் இலவச செலவைப் பெட்டி 03 பேருக்கும்  மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பில் இணைச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் 03 பேருக்கும்.
இணை இயக்குநர் வேளாண்மைத் துறை சார்பில் விவசாய உபகரணங்கள் 09 பேருக்கும் துணை இயக்குநர் வேளாண்மைத் துறை சார்பில் IWMP அணைக்கட்டு திட்டத்தின் கீழ்  விவசாய உபகரணங்கள் 04 பேருக்கும்.
தோட்டக்கலைத்  துறை சார்பில் பசுமை குடில் அமைத்தல் 01 நபருக்கும்  மகளிர் திட்டம் சார்பில் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதியுதவி 04 குழுக்களுக்கு  மாவட்ட தொழில் மையம் சார்பில் PMEGP UYEGP நீட்ஸ் 04 பேருக்கும் தாட்கோ துறை சார்பில் தொழில் முனைவோர் திட்டம் 05 பேருக்கும்  மொத்த 48 பேர்  பயனாளிகள் 1,47,67,695  நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார்.
மேலும் விழாவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளின் மாணவ மாணவிகளின் அருமையான கலைநிகழ்ச்சி நடைபெற்றது இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும்  பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் சுதந்திர போராட்ட  தியாகிகள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement
SHARE
Rj suresh
வேலூர்