டோல்கேட்வருமானத்தில்…! விவசாயிகள் பங்கு

எட்டு வழிச்சாலை

Advertisement

மது செல்லபாண்டியன் அறிக்கை

Advertisement

சேலம்-சென்னையிடையேயான. மகத்தான. தொலைநோக்கு எட்டு வழிச்சாலை…!
இந்த அருமையான திட்டத்தை தமிழ்நாடுமதுகுடிப்போர்விழிப்புணர்வுசங்கம். வரவேற்கிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் சங்கத்தின் மாநிலத்தலைவர் செல்லபாண்டியன்….!

மேலும் அந்த அறிக்கையில்:-

எட்டுவழிசாலைக்காக. விவசாய நிலங்களை கைப்பற்றுகின்ற பொழுது, அந்தநிலத்திற்கு விலை நிர்ணயம் செய்து கொடுக்காமல்….! அதற்குபதிலாக, சாலை பணி முடிந்தவுடன் . வசூலிக்கபடும். “டோல்கேட்வருமானத்தில்…! பாதிக்கபட்டுள்ள விவசாயிகளை பங்குதாரராக. சேர்த்திட வேண்டும்….!

சேலம்-சென்னை வரை அமைக்கபடும். டோல்கேட்…. வருமானத்தை பாதிக்கபடும் விவசாயிகளுக்கு, மாதம்தோறும். பங்கு தொகை பிரித்து கொடுக்க ..மாநில அரசு. மத்திய அரசைவலியுறுத்திட…! தமிழ்நாடு மதுகுடிப்போர்விழிப்புணர்வுசங்கம் வேண்டுகிறது.இதுவே. பிரச்சனைக்கு. நிரந்தரதீர்வாக .இருக்குமென. நமதுசங்கம். தீர்மானிக்கிறது. என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்…

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119