மதுரையில் பெண்களுக்காண,மது பார் திறக்கபட்டுள்ளது

தமிழ் வளர்த்த மதுரையில்

Advertisement

மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலத்தலைவர் முதல்வரிடம் மனு.

Advertisement

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ் நாட்டில்8%(மக்கள்தொகை8கோடி) பெண்கள் மதுவிற்க்கு அடிமையாகி உள்ளனர்.
அவர்களின் நலம் கருதி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பெண்களுக்கான தனி  மதுபார்…..! திறந்திருப்பதை  தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மகிழ்வுடன்  வரவேற்க்கிறது.

இதை போலவே  தமிழக முழுவதும்  பெண்களுக்கான…. சரக்கு அடிக்கும் பார்களை  டாஸ்மாக் நிறுவனம்  திறப்பதற்க்கு  முன்பாக,  பெண் டாக்டர் களை  பார்களில் பணியில் அமர்த்த ஆவணம் வேண்டும், காரணம்.

பயோமெட்ரிக் மூலம்  பார்களுக்குள்  நுழைவதற்க்கு முன் சரக்கடிக்க  பார்களுக்கு வருகின்ற  பெண்களின்  பெயர்களை பதிவுசெய்து  உடனே பெற்றோர்களுக்கு  தகவல் கொடுக்க வேண்டும்..

பார்களிலிருந்து வீட்டிற்க்கு  செல்ல, குடிகார குடும்ப குத்துவிளக்குகளின் பாதுகாப்பு நலன் கருதி….! அரசு தனி மினிபஸ் ஏற்ப்பாடு செய்திட  வேண்டு மெனகோரி  டாஸ்மாக்  மேலாளர்,தமிழகமுதல்வரிடம்  மனுகொடுக்கிறேன். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்  மாநிலத்தலைவர் செல்லபாண்டியன்.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119