கட்சியில்லே கொடியும்யில்லே அப்பவும் நான் ராஜா-தில் தினகரன்

தில் தினகரன்

0
259
Advertisement

தில் தினகரன்

Advertisement

எந்த கட்சி தலைவரும் தனக்கு ஏற்ற தொகுதியை தேர்ந்தெடுத்து ,சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்தே போட்டியிடுவார் .

ஆர் கே நகர்

வெற்றி உறுதி என அறிந்த பிறகே களம் காண்பார் . ஆர் கே நகர் தொகுதியில் தற்போதுள்ள சூழ்நிலையில் சின்னமும் ,கட்சியும் கைவிட்டு சென்ற பிறகும் போட்டியிட தில் வேண்டும்.

தோல்வி கிடைத்தால் அரசியல் பயணத்தில் சிக்கல் ஏற்படலாம் என்பதை தெரிந்தே துணிந்து போட்டியிடும் தினகரன் தில்லானவர்தான் .

கட்சியில்லே கொடியும்யில்லே அப்பவும் நான் ராஜா-தில் தினகரன் என்று தேர்தல் களம் காணும் தினகரன் தில்லுக்கு சபாஷ் .

SHARE