சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர் முத்துராமலிங்க தேவர்…!

43
1059
சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர் முத்துராமலிங்க தேவர்…!
Advertisement

சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர் முத்துராமலிங்க தேவர்…!

Advertisement

தேவர் பிறந்தது மறவர் சமூகம், சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவர் முத்துராமலிங்க தேவர்…!

தேவர் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு சிலை வைத்தது கள்ளர்கள்,

தேவரை பற்றி முழுமையான வரலாற்றை எழுதியது அகமுடையார்கள்,

தேவருக்கு பாலுட்டிய அன்னை இஸ்லாமிய சமுகம்,

தேவர் படித்தது மற்றும் வளர்ந்தது கிறுஸ்த்துவ சமுகம்,

                                      

தேவரின் சொற்பொழிவுகளை தொகுத்து முதன்முதலில் நூலாக வெளியிட்டது நாயக்கர் சமூகம்,

தேவரின் அரசியல் குரு அய்யர் சமூகத்தவர்,

தேவரை முதன்முதலில் சொற்பொழிவு ஆற்ற வைத்தது செட்டியார் சமூகத்தவர்,

தேவரை பற்றி முதன்முதலில் பாடல் எழுதியவர் நாடார் சமூகத்தவர்,

தேவர் இறந்தபிறகு முதன்முதலில் சிலை வைத்தது பிள்ளைமார் சமூகம்,

தேவரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் எழுதியவர் மீனவர் சமூகத்தவர்,

தேவருக்கு முதன்முதலில் பிறந்தநாள் கொண்டாடியது பர்மா மக்கள்,

இம்மானுவேல் இறந்த பிறகு இம்மானுவேல் கொலைக்கும் தேவருக்கும் துளியும்

சம்பந்தம் இல்லை என வீடுவீடாக துண்டு பிரசுரம் கொடுத்தவர் பள்ளர் சமூகத்தவர்,

தேவர் திருஉருவ படத்தை சட்டசபையில் வைக்கசொன்னவர் வன்னியர்  சமூகத்தவர்

பாராளுமன்றத்தில் தேவர் சிலையை நிறுவ சொன்னவர் பிராமிணர் சமூகம்

இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு மாநில முதல்தவரான செல்வி  ஜெ.ஜெயலலிதா அவர்களால் தங்க கவசம் அணிவிக்க பட்டது தேவர் அய்யாவின் சிலைக்கு தான்.

வாழ்க தேவர் புகழ் !!! வாழ்க தேவர் தந்த கொள்கைகள் !!!

சாதிக்காக வாழவில்லை…சாதித்து வாழ்ந்து தெய்வமானவர்

பசும்பொன் ஐயா!

சாதி மதத்திற்கெல்லாம் அப்பாற்பட்டு அனைத்து சமூகத்தினராலும் போற்றப்பட்ட உத்தமர் தேவர் திருமகனார்.

தகவல்கள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119

SHARE