மகளிர் தின நல் வாழ்த்துக்கள்

பெண்ணியமே 

Advertisement

“தமிழ்செய்தி”

Advertisement

பெண் என்ற பிறப்பே
இல்லையென்றால் …

எண்ணறோப் பார்க்கவே
இயலாதிருக்கிறது

ஐனனம் தொடங்கி
மரணம் வரை
உலகம் இயங்கா
நிலைதானே இருக்கும்

பெண்ணியமே
தாயே
என் சகோதரியே
புதல்வியே
தோழியே
எல்லா உறவிலுமான
பெண்ணே
உனை வணங்குகிறோம்

மகளிர்தின வாழ்த்துக்களுடன்
“தமிழ்செய்தி”

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119