சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்ற குடியாத்தம் பள்ளி மாணவி

ச.செந்தமிழ்யாழினி தங்கப்பதக்கம் வென்றார்.

0
164
Advertisement

ச.செந்தமிழ்யாழினி

19-11-2017 குடியாத்தம் சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்றார் குடியாத்தம் பள்ளி மாணவிஇந்தியப் பள்ளிகளுக்கு இடையேயான 63ஆவது தேசியச் சதுரங்கப் போட்டிகள் தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடைபெற்றன.

10.11.2017 முதல் 14.10.2017 வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சதுரங்க வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 19 வயதிற்கு உட்பட்டோர் மாணவியர் பிரிவில் தேசியச் சதுரங்கப் போட்டியில் பங்குபெற்ற குடியாத்தம் நேஷ்னல் மேல்நிலைப்பள்ளி மாணவி ச.செந்தமிழ்யாழினி தங்கப்பதக்கம் வென்றார்.

Advertisement
SHARE
Rj suresh
வேலூர்