ஒரே நாளில் எகிறிய தங்க விலை..!

40
487
ஒரே நாளில் எகிறிய தங்க விலை..!
Advertisement

ஒரே நாளில் எகிறிய தங்க விலை..!

Advertisement

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.224 அதிகரித்துள்ளது.

இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில், ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2784 ஆகவும்,

10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.29,770 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் ரூ.22,272 க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.42.40 ஆக உள்ளது.

 

SHARE