தங்கம் விலை உயர்வு..!

0
120
தங்கம் விலை உயர்வு..!
Advertisement

தங்கம் விலை உயர்வு..!

Advertisement

தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 24-ம் தேதி) சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளதுதங்கம் விலை உயர்வு..!

சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,772-க்கும்,

சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.22,176-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.29,650-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் சிறிது உயர்ந்துள்ளது.

ஒருகிராம் சில்லறை வெள்ளியின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.42.10-க்கும், பார்வெள்ளி கிலோ ரூ.39,360-க்கும் விற்பனையாகிறது.

SHARE