ஒரே நாளில் எகிறிய தங்க விலை..!

1
107
ஒரே நாளில் எகிறிய தங்க விலை..!
Advertisement

ஒரே நாளில் எகிறிய தங்க விலை..!

Advertisement

தங்கம் விலை இன்று(ஆகஸ்ட் 29-ம் தேதி) ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.288 அதிகரித்திருக்கிறது.  ஒரே நாளில் எகிறிய தங்க விலை..!

சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் இன்று, காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,831-க்கும்,

சவரனுக்கு ரூ.288 உயர்ந்து ரூ.22,648-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.29,800-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ரூ.43.00-க்கும்,

பார்வெள்ளி கிலோ ரூ.40,190-க்கும் விற்பனையாகிறது.

செய்திகள்: ரோகிணி

SHARE