தங்கம் விலை சரிவு..!

49
477
தங்கம் விலை சரிவு..!
Advertisement

தங்கம் விலை சரிவு..!

Advertisement

தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் இன்று (செப்.,5-ம் தேதி)தங்க ம் விலை சரிவு..!

மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,869-க்கும்,

சவரனுக்கு ரூ.96 சரிந்து ரூ.22,952-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.30,680-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.44.10-க்கும்,

பார்வெள்ளி கிலோ ரூ.41,230-க்கும் விற்பனையாகிறது.

செய்திகள்: ரோகிணி

SHARE