உளுந்தங்களியின் மகிமை காளிச்சாமிகருத்து

தமிழ்செய்தி

Advertisement

தொழில் நுட்பத்தகவல்

சங்கரன்கோவில் அருகே உள்ள கழுகுமலையில் சுமார் 30 ஆண்டுகளாக அறவை மில் நடத்தி வரும் காளிச்சாமி, உளுந்து, பாசிப்பருப்பு எனும் பச்சைபருப்பு, மற்றும் துவரம் பருப்பு….. களின், தோல் நீக்கம் செய்து தருகிறார்.

அவரிடம் நமது “தமிழ்செய்தி” காக்க எடுக்கப்பட்ட நேர்காணலில்….. தோல்நீக்கம் செய்வதில் உள்ள தொழில் நுட்பத்தகவல்களை விரிவாக விவரித்தார்.
மேலும் உளுந்தங்களியின மருத்துவ மகத்துவங்களையும் தெளிவாக எடுத்துரைத்த வீடியோ பதிவு

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119