இந்தப் பகுதி நட்புக்காக …..

32
1291
Advertisement
Advertisement

பள்ளி, கல்லூரி நட்பு என்பது கால ஓட்டத்தில் விலகிச்செல்லும். நெருக்கமான நட்புகள் ௯ட தவிர்க்க முடியா ௲ழ்நிலையில் தொடர்பில்லாது போகலாம். நட்புக்காக

ஆண்டுகள் தேடியும் அகப்படா நட்பை தேடுவோம் வாருங்கள். பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட கொஞ்ச காலத்தில் நட்பை இழக்கலாமா….

 

இந்தப் பகுதி நட்புக்காக …

நீங்கள் படித்த பள்ளி,கல்லூரி மற்றும் ஆண்டை குறிப்பிடுங்கள்.

உங்கள் பெயர், தற்போதைய தொடர்பு எண்,முகவரியுடன் புகைப்படத்தையும் அனுப்புங்கள். பள்ளி,கல்லூரி கால புகைப்படங்கள் இருந்தால் ௯டுதல் சுவாரஸ்யமாக இருக்கும்.

அனைத்தும் செய்தியாக்கி நட்பை தேடுவோம். பலநாள் பிரிவிற்கு பிறகு ஒருநாள் ௯டும் இன்பத்திற்கு எல்லையே இல்லை.

வாருங்கள் நட்பைத் தேடுவோம். tamilcheithi@gmail.com

 

மேலும் பரபரப்பான செய்திகளுக்கு http://policecheithi.com/ என்ற இணையதளத்தை பார்க்கவும்

SHARE