நோய்கள் உருவாகும் இடங்கள்..!

33
539
நோய்கள் உருவாகும் இடங்கள்..!
Advertisement

நோய்கள் உருவாகும் இடங்கள்..!

Advertisement

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது. இதோ நோய்கள் உருவாகும் இடங்கள்..!

1 – இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 – டீ

3 – காபி

4 – வெள்ளை சர்க்கரை*

5 – வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

6 – பாக்கெட் பால்.*

7 – பாக்கெட் தயிர்*

8 – பாட்டில் நெய்*

9 – சீமை மாட்டு பால்*

10 – சீமை மாட்டு பால் பொருட்கள்.*

11 – பொடி உப்பு*

12 – ஐயோடின் உப்பு*

13 – அனைத்து ரீப்பயின்டு ஆயில்*

14 – பிராய்லர் கோழி*

15 – பிராய்லர் கோழி முட்டை*

16 – பட்டை தீட்டிய அரிசி*

17 – குக்கர் சோறு*

18 – பில்டர் தண்ணீர்*

19 – கொதிக்க வைத்த தண்ணீர்*

20 – மினரல் வாட்டர்*

21 – RO தண்ணீர்*

22 – சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

23 – Non Stick பாத்திரங்கள்*

24 – மைக்ரோ ஓவன் அடுப்பு*

25 – மின் அடுப்பு*

26 – சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

27 – சோப்பு*

28 – ஷாம்பு*

29 – பற்பசை*

30 – Foam படுக்கை மற்றும் இருக்கை*

31 – குளிர்பானங்கள்*

32 – ஜஸ் கீரீம்கள்*

33 – அனைத்து மைதா பொருட்கள்*

34 – பேக்கரி பொருட்கள்*

35 – சாக்லேட்*

36 – Branded மசாலா பொருட்கள்*

37 – இரசாயன கொசு விரட்டி*

38 – Ac*

39 – காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

40 – பிஸ்கட்டுகள்*

41 – பன்னாட்டு சிப்ஸ்*

42 – புகைப்பழக்கம்*

43 – மதுப்பழக்கம்*

44 – சுடு நீரில் குளிப்பது*

45 – தலைக்கு டை*

46 – துரித உணவுகள்*

47 – குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

48 – சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

49 – ஆங்கில மருந்துகள்*

50 – அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

51 – உடல் உழைப்பு இல்லாமை*

52 – பசிக்காமல் உண்பது*

53 – அவசரமாக உண்பது*

54 – மெல்லாமல் உண்பது*

55 – இடையில் தண்ணீர் குடிப்பது*

56 – எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*

57 – 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*

58 – அறியாமை*

59 – சுற்றுச்சூழல் மாசுபாடு*

60 – அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே..!

தகவல்கள்: சங்கரமூர்த்தி, 7373141119

SHARE