விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

விவசாயிகள் அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்.

1
65
Advertisement

அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த திமிரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக  100 நாள் வேலை திட்டத்தை தொடந்து வழங்காத மத்திய மாநில அரசை கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Advertisement