கல்வி…! வேலை….! சேவை செய்திகள் ..!! பகுதி -8

37
565
கல்வி...! வேலை....! சேவை செய்திகள் ..!! பகுதி -8
Advertisement

கல்வி…! வேலை….! சேவை செய்திகள் ..!! பகுதி -8

Advertisement

இன்று வெளியாகிறது Android ‘O’ இயங்குதளம்!!! கல்வி…! வேலை….! சேவை செய்திகள் ..!! பகுதி -8

ஆசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்கள் 22.08.2017 அன்று காலை 09.30 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குனருக்கு அனுப்பிட உத்தரவு!!

வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள்  தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு NTSE 2017 Exam – குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. 

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் வரை தூய்மை விழிப்பு உணர்வு பிரசாரம் நடத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தாங்கள்  தருவதாக (BJP அரசு) வாக்குறுதி அளித்த ரூ 15,00,000 பணத்தை உடனடியாக எனது வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரி வேண்டுதல்:-என பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் அனுப்பிய செய்தியாளர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற 35 மதிப்பெண்கள் : தமிழக அரசு உத்தரவு

வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க (renewal) தவறியவர்களுக்காக அரசு சலுகை !!

பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை

புதிய ரெட்மி நோட் 5A அறிமுகம்

கட்டணத்தை திருப்பித் தராவிட்டால் தனியார் பள்ளிகளை அரசே நடத்தும்” – கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு!!

அவசரகாலத்தில் அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை – உயர் நீதிமன்றம் !!

ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களை அலற வைக்கும் ‘CPS.’திட்டம் !!

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வட்டிக் குறைப்பு!

இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி.. சொல்வது சீனர்…!

வெடித்து சிதறுகிறது ரெட்மி போன் : விளக்கம் அளித்தது சியோமி !!

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்&மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்

SHARE