குடிகாரர்களின் ” பொற்காலம்” முதல்வருக்கு மது குடிப்போர் பாராட்டு

டாஸ்மாக்பிரியர்களுக்கு பொற்க்காலம்" என்று தமிழகமுதல்வரை பாராட்டுகிறார்

Advertisement

பொற்க்காலம்

Advertisement

டாஸ்மாக்பிரியர்களுக்கு பொற்க்காலம்” என்று தமிழகமுதல்வரை பாராட்டுகிறார், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்லப்பாண்டியன்….! அவர் நமது செய்தியாளரிடம் கூறியதாவது

டாஸ்மாக் அரசுநிறுவனம் “”மொபைல்  ஆப்””மூலம் மதுவகைகளை  ஆர்டர்செய்தால்….வீட்டிற்க்கே டோர்டெலிவரி செய்யும்திட்டத்தைஅறிவித்துள்ளதை    தமிழகடாஸ்மாக்பிரியர்கள்61.4%சார்பாகமுதல்வர்பழனிசாமிஅவர்களுக்கும்,அமைச்சர்தங்கமணிக்கும்..மனமார்ந்தநன்றியினைதெரிவித்துகொள்கிறோம்.

ஏற்க்கனவே  10.8.2017அன்றுடாஸ்மாக்  நிறுவனம்அறிவித்துள்ள ஒவ்வொறுவீட்டிலும்  21லிட்டர்வரைடாஸ்மாக்மதுவகைகளை(ஒரேசரக்கில்லாமல்   பலவகைமதுவகைகள்மட்டும்)சொந்ததேவைக்காகபயன்படுத்தலாமென்ற அறித்த  சிலமாதங்களில் மீண்டும்….மொபைல்ஆப்மூலம்ஆர்டர்செய்தால்  …..விரும்புகின்ற சரக்கு  வீடு தேடி வருகின்றது இது சரக்கு விற்பனையில் ஒரு புரட்சி என்றால் மிகையாகாது..

காமராசர்ஆட்சி…கல்வியின்”:பொற்க்காலம்” என்பார்கள்
கருணாநிதிஆட்சி  …””அரசுஊழியர்களுக்கு  பொற்க்காலம்”
புரட்சிதலைவருஎம்.ஜி.ஆர்ஆட்சி’--ஏழைகளுக்குபொற்க்காலம்.
முன்னாள்முதல்வர்ஜெயலலிதாஆட்சி-–இலவசங்களுக்காணபொற்க்காலம்.

டாஸ்மாக்மதுவகைகளைவீடுதேடிகொடுப்பதன்மூலம் முதல்வர்பழனிசாமிஅவர்களின்ஆட்சி  
“”டாஸ்மாக்பிரியர்களுக்கு”:பொற்கால ஆட்சியாக””கருதுகிறதுதமிழ்நாடுமதுகுடிப்போர்விழிப்புணர்வுசங்கம்.

பஸ்கட்டண உயர்வில் ..பஸ்டிக்கெட்டுடன் “”காப்பீடு,சுங்கவரிக்காக  ஒருரூபாய்கூடுதலாக  பயணிகளிடம்வாங்கி பயணிகளுக்கு  காப்பீடுவழங்குவதுபோல… அரசுசரக்கை  பாட்டிலுக்குமேல ஐந்துரூபாய்  அதிகம்கொடுத்து  வாங்கும்டாஸ்மாக்  பிரியர்களுக்கும் “”இன்சூரண்ஸ்””வழங்கிட  நமதுசங்கம்  வேண்டுகிறது.என்றார் செல்லப்பாண்டியன்

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119