மாவட்ட அளவிலான விநாடி வினா

333
953
Advertisement
Advertisement

 போட்டிமாவட்ட அளவிலான விநாடி வினா போட்டிதமிழ்நாடுவேளாண்மைப்  பல்கலைக்கழகத்தில்  இயங்கிவரும்  சமுதாயநற்பணிமன்றத்தின் 24வது மாவட்ட அளவிலான விநாடி வினா போட்டி 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்தபோட்டியில் 54  பள்ளிகளிலிருந்து 250 மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டி6- 8,  9-1,0  11-12  வகுப்புகள்  முறையே  மூன்று  பிரிவுகளுக்கு  தமிழ்  மற்றும்  ஆங்கில  வழிகளில் நடத்தப்பட்டது.     

கோவை

பள்ளி      மாணவர்களின்      அறிவுத்திறனைமேம்படுத்துவதற்காக      கோவை மாவட்டத்தின் ஏனைய பள்ளிகளுக்கு தகுதிச்சுற்று , இறுதிச்சுற்று ஆகிய இரு சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது  .  தகுதிச்சுற்றhனது  தமிழ்நாடுவேளாண்மைப்  பல்கலைக்கழகத்தின்  மாணவர்  நலஇயக்குநர்முனைவர்.ஆ.விஜயகுமார் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.போட்டியின்  இறுதி  நிகழ்வாகபரிசளிப்பு  விழா  நண்பகல்  12-்்00  மணியளவில்  தமிழ்நாடு வேளாண்மைப்   பல்கலைக்கழகத்தின்   அண்ணா   அரங்கத்தில்   நடைபெற்றது.   

இவ்விழாவின் தொடக்கமாக   சமுதாய   நற்பணி   மன்ற   ஆசிரியர்   செல்வி.அ.அனிஷhஜெராபின்   அவர்கள் வரவேற்புரைவழங்கினார்.      அவரைத்      தொடர்ந்துசெல்வன்.      மு.சோலையப்பன்,      செயலர், சமுதாயநற்பணிமன்றம் அவர்கள் இப்போட்டியைப் பற்றி முன்னுரைவழங்கினர். வாழ்த்துரையானதுமுனைவர்  சு.முருகேசன்  ,  வேளாண்  வணிகமேம்பாட்டு  இயக்குநர்  ,  முனைவர்.  ஆ.விஜயகுமார், மாணவர்  நல  இயக்குநர்,  முனைவர்.எஸ்.மோகன்,சிறப்புஅலுவலர்  ,  வெளியிடுதல்  மற்றும்  மக்கள் தொடர்பு  ஆகியோரால்  வழங்கப்பட்டது. 

தமிழ்நாடு  வேளாண்மைப்  பல்கலைக்கழக  முதன்மையர் வேளாண்மை   முனைவர்.ச.மகிமைராஜhஅவர்கள்   தலைமையுரை   வழங்கினார்.   இவ்விழாவின் சிறப்பு   விருந்தினர்   திரு.க.காளிமுத்து,   இணை   இயக்குநர்,மத்திய   சரக்குமற்றும்   சேவைவரி புலனாய்வுத்துரைஅவர்கள் சிறப்புரையாற்றி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளைவழங்கினார்.  விழாவின்  இறுதியாகசெல்வன்  .  கா.கீர்த்திவாசன்,  சமுதாய  நற்பணி மன்றஆசிரியர் நன்றியுரை வழங்கினார்.

 சங்கரமூர்த்தி, 7373141119

SHARE