முதல்வராகிறார் தினகரன்? …அதிரடி திருப்பம்

eps ஐ அகற்றி விட்டு முதல்வர் நாற்காலியில்

0
875
Advertisement

ஆர்கே நகர் தேர்தல் முடிவு பல அதிரடி திருப்பத்தை தரப்போகிறது .

Advertisement

ஆட்சி கலைப்பு என்ற இலக்கை மாற்றி அதிகாரம் மாற்றம் என்று பாதை மாறி பயணப்பட ஆரம்பித்து விட்டது தமிழக அரசியல்.

eps ஐ அகற்றி விட்டு முதல்வர் நாற்காலியில் தினகரன் அமர ரகசிய திட்டம் செயல் பட தொடங்கி விட்டது .

முக்கிய அமைச்சர் ஒருவர் விரைவில் அம்மா சமாதியில் தினகரனை முதல்வராக்க தீர்மானம் போடப்போகிறாராம் .

மொத்த எம் எல் ஏ க்களில் பாதிக்கும் மேல் பேசி முடித்து விட்டதாக தகவல் .

ஆட்சியின் காட்சி விரைவில் மாறப்போகிறது .

சுப்ரமணியசாமி டெல்லியில் இது சம்மந்தப்பட்ட காய் நகர்த்தலை ஆரம்பித்து விட்டார் என அதிர்ச்சி தகவலை அளித்து விட்டு பறந்தார் ஒற்றர் .

இடைத்தேர்தல்

SHARE