மற்றொரு ஜெயாவாக மாறுகிறாரா தினகரன்.

அரசியலுக்கு அவசியம்

0
291
Advertisement

துணிவுமிகு அரசியல்

Advertisement

ஆளுமை நிறைந்த மோடியை எதிர்த்து அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார் தினகரன்.

ரெய்டுக்கு நடுவே ஜெயா டிவி முடக்கப்பட்டது பற்றி கைபேசியில் பேசியதில் இருந்து அவரின் தைரியமான நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது .

இது போன்ற துணிச்சலே அரசியலுக்கு அவசியம் .

தொடரட்டும் துணிவுமிகு அரசியல் பயணம் .

SHARE