தன்ஷிகாவின் “குழலி” ஃபர்ஸ்ட் லுக்…!

46
500
தன்ஷிகாவின் “குழலி” ஃபர்ஸ்ட் லுக்…!
Advertisement

தன்ஷிகாவின் “குழலி” ஃபர்ஸ்ட் லுக்…!

Advertisement

கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துக் கொடுப்பார் என்று பெயர் எடுத்துள்ளவர் தன்ஷிகா.

கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் யோகியாக நடித்து அசத்தியவர்.

அவர் சீனியர்களான நயன்தாரா, த்ரிஷா போன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

தன்ஷிகா குழலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்படுகிறது.

பெயருக்கு ஏற்ப படம் நாயகிக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

                                                   

கோலிவுட்டில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அதிகம் உள்ள படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன.

ஜோதிகா கூட நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை கவர்ந்தது போல படமும் வெற்றி பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

SHARE