தேவர் பூமியில் ஜெயித்த தினகரன்

30
553
Advertisement
Advertisement

30/10/2017 நடந்த தேவர்ஜெயந்தி விழாவில் பசும்பொன்னில் ஆதரவு போட்டியில் அறுதிபெரும்பாண்மையில் தினகரன் முன்னேறி உள்ளார்.

பழனியும்,பன்னீரும் கடைசி இடம்

தினகரன் கூறும் ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் யார்…?திமுக எம்.எல்.ஏ க்கள் அவசர கூட்டம்..!

முதல்வர் தொடங்கி எதிர்கட்சி தலைவர் வரை அனைவலின் வருகையை விட தினகரன் வந்தபோது தன்னெழுச்சியான வரவேற்பை கண்௯டாக கண்டோம்.
தமிழ்செய்தி நிருபர்கள் ஓவ்வொரு நிகழ்வுகளையும் கண்காணித்தோம்.

OPSவைகோவிற்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..!

பழனி மற்றும் பன்னீர் வந்தபோது காவல் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது. ஸ்டாலின் வந்தபோது மாற்றத்தை கண்டோம். பிற கட்சிகள் எப்போதும் போல.

வைகோ வை சொந்தமாக பார்த்த ௯ட்டம்…

தினகரன் வந்தபோது ஆர்பரித்தது.

௯ட்டிகழித்து பார்த்தால்….பசும்பொன்னில் தினகரன் முதலிடம். ஸ்டாலின் இரண்டாமிடம். மற்றவர்கள் எந்த இடம். பழனியும்,பன்னீரும் கடைசி இடம் என்பது மட்டும் உறுதி.

நிருபர் குழு
பசும்பொன்

SHARE