தேவர் ஜெயந்தி-அகில இந்திய ஃபார்வார்டு பிளாக்

33
443
Advertisement

தேவர் ஜெயந்தி

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அகில இந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சி சார்பில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி. கதிரவன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாநில தலைவர் சி.முத்துராமலிங்கம் ,மாநில துணை தலைவர் கர்ணன், மாநில நிதிச்செயலாளர் சுப்புராஜ், மத்தியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ,இராமநாதபுரம் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துபாண்டியன் ,மாவட்ட செயலாளர் சண்முகவேல் ,மாநில இளைஞர் அணி செயலாளர் பூவலிங்கம் மாரி, எஸ் கே தேவர் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்…

 

Advertisement
SHARE
M vellaipandian
கமுதி