வேலை வாய்ப்போடு படிப்பு…

39
588
தனி
Advertisement

வேலை வாய்ப்புக்கு உதவாத படிப்பு

Advertisement

இன்றைய கல்விமுறை வேலை வாய்ப்புக்கு உதவாத படிப்பு. பொறியியல் படித்தவர்கள் ஐந்தாயிரம் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் அவலநிலைதான் உள்ளது.

படித்த படிப்பிற்கேற்ப வேலை என்பது இல்லை. ஆனால், சென்னை அமிர்தா எனும் உணவு, உறைவிட கல்வி என்பது வேலைவாய்ப்பை உறுதி செய்கிறது. சமீபத்தில் நடந்த வேலைவாய்ப்பு மூகாமில் இராண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வேலை கிடைத்துள்ளது.

ஆக, படிப்பிற்கேத்த வேலை, படிக்கும்போதே வேலை என்பது சென்னை அமிர்தாவில் மட்டுமே சாத்தியம்.

இந்த ஒற்றை காரணத்திற்கு மட்டுமே அமிர்தா பூமிநாதனுக்கு இதய வாழ்த்தை தெரிவிக்கிறது தமிழ்செய்தி இணையம்

 

 

SHARE