இயந்திரத்தில் சிக்கி 3 பேர் இறப்பு -ராணிப்பேட்டை

தோல் தொழிற்சாலையில்

0
139
Advertisement

வேலூர்

Advertisement

ராணிப்பேட்டை அருகே தொழிற்சாலையில் இயந்திரத்தில் சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

சிப்காட்டில் தனியார் தோல் தொழிற்சாலையில் பணி புரிந்து கொண்டிருந்த போது இயந்திரத்தில் சிக்கி 3 பேர் இறந்துள்ளனர். ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்த இராஜேந்திரன்

SHARE
Rj suresh
வேலூர்