ரூபாயின் மதிப்பு உயர்வு..!

30
502
ரூபாயின் மதிப்பு உயர்வு..!
Advertisement

ரூபாயின் மதிப்பு உயர்வு..!

Advertisement

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருப்பது போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் காணப்படுகிறது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.64.05-ஆக வர்த்தகமானது.

உலகளவில் டாலரின் மதிப்பு சரிந்து, பிறநாட்டு கரன்சிகளின் மதிப்பு உயர்ந்ததன் எதிரொலியாக,

இன்றைக்கு ரூபாயின் மதிப்பு உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.64.19-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்: கவின்

SHARE