நசுக்கப்படும் விவசாயத் திட்டம்…

ஒட்டுமொத்த விவசாய பிரச்சனைகளின் நிரந்தர தீர்வு

Advertisement

“டிஜிட்டல் விவசாயத் திட்டம்”

Advertisement

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் வந்து இருக்க வேண்டிய…!சாப்ட்வேர் எஞ்சினியர். திருசெல்வத்தின் “டிஜிட்டல் விவசாயத் திட்டம்”…..!?!

சில அரசியல் இடைத்தரகர்கள்…  மற்றும் அரசியல் வியாபாரிகளால்…. நசுக்கப்பட்டு,டிஜிட்டல் திட்டம் நிலுவையிலுள்ளது.

இவரின் “விவசாய விழிப்புணர்வு விரிவாக்க தொலை தொடர்பு திட்டம்” மற்றும் “விவசாயிகளின் ஒட்டுமொத்த பிரச்சனைகளின் தீர்வுக்கான” திட்டங்களை   சுமார் 30-க்கும் மேற்பட்ட IAS. அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது…!ஆனால் ஆந்திரா மாநில அரசு அந்த திட்டத்தை செயலாக்க முயன்ற நேரத்தில் ஆட்சிமாற்றத்தல் திட்டம் கிடப்பில் போட்டுவிட்டது.

மேலும் திருசெல்வத்தின்..”ஒட்டுமொத்த விவசாய பிரச்சனைகளின் நிரந்தர தீர்வு” திட்டம் தற்போதைய பாராளுமன்றத்தில் படுத்து உறங்கி வருகின்றது.

ஆனால் பிரதமர்…மற்றும் உணவுத்துறை மந்திரி பிரதானிகள்…! விவசாயிகளின் பிரச்சனைக்கு இளைஞர்களிடம் தீர்வு கேட்டு போட்டிகள் வைக்கும் விந்தையை நமது “தமிழ் செய்தி” வழியாக தனது மனக்குமுறலில் பதிவு செய்தார்….

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119