கலைஉலகை கைப்பற்றும் கவுண்டர் குடும்பம்

தமிழ்நாட்டின் தலைமையும் கவுண்டர்...தமிழ் திரையுலக தலைமையும் கவுண்டர்...

0
384
Advertisement

சிவகுமாரின் குடும்பம்

Advertisement

தமிழ் திரை உலகில் மூன்று முக்கிய துறைகள் .தயாரிப்பாளர்,நடிகர்,விநியோகஸ்தர் என மூன்றும் முக்கியம் .

இன்றைய நிலையில் நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி ,தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஞானவேல் என இருவரும் நடிகர் சிவகுமாரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

இதே ஞானவேல் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்புக்கு போட்டியிடப்போகிறார் .

ஒற்றை குடும்பத்தின் கீழ் தமிழ் திரையுலகம் வந்து விட்டது .

தன் கொம்பன் திரைப்படத்திற்கு பிரச்சனை வந்தபோது ஊடகசந்திப்பில் கண்ணீர் விட்டு கதறிய ஆண்மைக்கு சொந்தக்காரர் ஞானவேல்.

இவர் தான் விநியோகஸ்தர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்து அனைத்து விநியோகஸ்தர்களின் பிரச்சனையும் தைரியமாக எதிர்கொள்ள போகிறாராம் .

தமிழ்நாட்டின் தலைமையும் கவுண்டர்…தமிழ் திரையுலக தலைமையும் கவுண்டர்…

SHARE