தோழர் நீலப் மிஸ்ரா-நடிகை ஸ்ரீதேவி-ஊடகங்களின்உண்மை தன்மை

தோழருக்கு தமிழ்ச்செய்தியின் வீரவணக்கம்

Advertisement

பத்திரிக்கை தர்மமா

நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணமடைந்த செய்தியை காலையிலிருந்து தொடர்ந்து ஒளிபரப்பு செய்யும் ஊடகங்களே பிரபல பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும், சமூக போராளி என பண்முகாளர் தோழர் நீலப் மிஸ்ரா சென்னை அப்போலாவில் நேற்று காலை  அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

அவரின் உடலை பீகார் வரை எடுத்து செல்ல முடியாததால் சென்னை நுங்கம்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. (இவர் டெக்கான் ஹெரால்டு, Outlook பத்திரிக்கையில் பிரதமர் மோடியின் அரசை பற்றி கடும் விமர்சனம் செய்து எழுதிய கட்டுரைகளால் அப்பத்திரிக்கை அதிகளவில் விற்ப்பனையாகின.)

இதைப்பற்றிய செய்தி ஒரே ஒரு தொலைக்காட்சியிலோ அல்லது நாளிதழ்களிலோ வரவில்லை.

தோழருக்கு தமிழ்ச்செய்தியின் வீரவணக்கம்

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119