அத்துமீறும் கல்கல்வாரிகள் மீது நடவடிக்கை எடுப்பரா கலெக்டர் ராமன் ?

கல்குவாரிகளின் உரிமத்தை

0
462
Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

வாலாஜா தாலுக்கா அனந்தலை ஊராட்சியில் அமைந்துள்ள சர்வே எண் 1/4ல் அமைந்துள்ள  G.K.READYMIX_CONCRETE  AND GOPI BLUE METALS என்ற கல்குவாரில் நேற்று மாலை சாியாக 5:50மணி அளவில், படியம்பக்கம் கிராமத்தை சேர்ந்த ரோனு மற்றும் பலராமன்   ஆகிய இரண்டு பேரும் வெடி வைக்க பள்ளம் வெடிய போது அதன் அருகில்  ஏற்கனவே வைக்கபட்ட இருந்த வெடி மருந்து வெடித்து சிதறியது.

இதன் காரணமாக பாதிக்கபட்ட இரண்டு நபர்களுக்கு நேற்று மாலை இராணிப்பேட்டை உள்ள எஸ்.எம்.எச் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு பிறகு மாலை 6 மணி மேல் வீட்டிற்கு அனுப்பட்டனர் , மேற்கண்ட இரண்டு நபர்களுக்கு பயங்கர தீ காயம் மற்றும் உடல் முழுவதும் வெட்டு கீறல் மற்றும் பலராமனுக்கு ஒரு கண்ணில் பார்வை குறைப்பாடு எற்பட்டுள்ளது என தகவல், மேலும் ரோனு என்பவர்க்கு  இரண்டுகாலில் மற்றும் கைகள் உட்பட்ட இடத்தில் 12 தையல் மேல் போப்பட்டு உள்ளது.

பலராமனுக்கு தீகாயம் மற்றும் கண்ணில் பார்வை குறைப்பாடு காரணமாக  அவரையை  சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உள்ளதாக தகவல்….

தொடர்ந்து அரசு விதிகளை மீறி செயல்பட்டு வரும் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய முன் வருவாரா….. மாவட்ட கலெக்டர்

SHARE
Rj suresh
வேலூர்