மறக்கப்பட்ட கலாச்சாரத்தை மீட்கும் கோவை மெட்ரிக்குலேஷன் பள்ளி

மாறிவிட்ட நவீன கல்வி திட்டம்

Advertisement
Advertisement

மாறிவிட்ட நவீன கல்வி திட்டம்…….!

பாரம்பரிய கலாச்சாரத்தை முற்றிலும் மழுங்கி, மங்குணி கலாச்சாரத்தை மண்டையில் திணித்து வரும் மெட்ரிக் பள்ளிகளிலிருந்து….!?! மாறுபட்ட பள்ளியாக ஜொலிக்கிறது,

கோவை கவுண்டர்மில் பகுதியில் உள்ள…… ஜான்பாஸ்கோ மெட்ரிக்குலேஷன் பள்ளி.

இந்த பள்ளியின் சிறப்புகளையும், அணுகுமுறைகளில் உள்ள மேண்மைகளை நமது “தமிழ்செய்தி” வாசகர்களுக்காக, பள்ளி தாளாளர் ஏசுதாஸ் அளித்த சிறப்பு பேட்டி

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119