கோவை விவசாயிகளுக்காக உயிர் நடத்தும் கூட்டம்

இயற்கை விவசாயிகள்

Advertisement

இயற்கை விவசாயிகள்

Advertisement

வரும் ஞாயிறு  (26.11.2017), நவ இந்தியா சிக்னலில் இருந்து 100 அடி ரோடு செல்லும் வழியில், இராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி எதிரில் உள்ள தேஜாவு ஹாலில்( தேஜாவு சர்விஸ் அபார்ட்மெண்ட் ) காலை 10.30 மணியில் இருந்து மதியம் 1.00 மணிவரை கோவை உயிர் இயற்கை விவசாயிகள் சங்க  கூட்டம் நடைபெற உள்ளது.

கோவை மாவட்ட விவசாயிகள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இயற்கை விவசாய உற்பத்தி, அங்கக சான்றிதழ் பெறுதல், இயற்கை விளைபொருட்களை விற்பனை செய்தல்போன்ற  இயற்கை விவசாயம் சார்ந்த அனைத்திற்கும் உயிர் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறது.

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119