பூமியை குளிர்விக்க வருகிறது தென்மேற்கு பருவமழை…!

37
503
பூமியை குளிர்விக்க வருகிறது தென்மேற்கு பருவமழை…!
Advertisement

பூமியை குளிர்விக்க வருகிறது தென்மேற்கு பருவமழை…!

Advertisement

மே4- ம் தேதி ஆரம்பித்த அக்னி நக்ஷத்திரத்தின்  உக்ரம் மே28- நிவர்த்தி  காண போகிறது, இதன் காரணமாக  கத்தரி வெயிலின் தாக்கம் முடிவுக்கு வரவுள்ளது.பூமியை குளிர்விக்க வருகிறது தென்மேற்கு பருவமழை…!

தென் தமிழகம் வரை நீடிக்கும் trough காரணமாக isolated Rain நீடிக்கும். தென் கிழக்கு வங்க கடலில் Low pressure area உருவாகியுள்ளது.

இது அடுத்த இரண்டு நாட்களில் தென் மேற்கு பருவமழை யின் தொடக்கமாக  அமையும்.

சுட்டெரித்த கோடை சாமாதானமாகி, பூமி குளிர மழை பொழிந்து எங்கும் பசுமை செழித்து ஓங்கும் சூழல் நிலை உருவாகும்.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119

SHARE