ராணிப்பேட்டை நவல்பூரில் செஸ் அகடாமி

செஸ் அகடாமி

292
756
Advertisement

வேலூர் மாவட்டம்

ராணிப்பேட்டை நவல்பூரில் அனைத்து தரப்பட்ட போதுமக்கள் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட மாநில அளவில் செஸ் சதுரங்க விளையாட்டில் முன்னணியில் திகழ தமிழகத்தை பெருமை சேர்க்க விருப்பமுள்ள நபர்களைபயிற்சிஅளிக்கும் வகையில் ஏழில்செஸ் அகடாமி மற்றும் உக்ரைன் கிரான் மாஸ்டர் ரிமோட் செஸ் அகடாமி பயிற்சி அளிக்கின்றனர்.

இந் நிகழ்சியில்   துவக்க விழாவில் வாலாஜா வட்டாட்சியர் விஜயகுமார்  வட்டாட்சியர் திரு. இராஜசேகர்,(சமுக பாதுகாப்பு துறை )கி.நி.அ வட்ட செயலாளர் சிவக்குமார்  துவக்கி வைத்தார்கள். இந் நிகழ்ச்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் திரலாக கலந்து கொண்டனர்.

படங்கள்:- சரத்குமார்

Advertisement