மயான கொல்லை திருவிழா-ஆற்காடு ராணிப்பேட்டை

துணை கண்காணிப்பாளர்

0
244
Advertisement

வேலூர் மாவட்டம்

Advertisement

ஆற்காடு ராணிப்பேட்டை  பாலற்று கரையில் மாவட்டத்தில் புகழ் பெற்ற  மயான கொல்லையில் திருவிழாவில் பக்தர்கள்  பல வேடம்மிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர்  ஆயிரத்துக்கம் மேற்பட்ட பர்த்தர்கள்
குவிந்தனர்

வேலூர் மாவட்டத்தில் மகா சிவரத்தி முன்னிட்டு ஆற்காடு ராணிப்பேட்டை  பல பகுதிகளில்  சுற்றி  உள்ள  பாலாற்றில் சுடுகாட்டில் இன்று மயானக் கொள்ளை திருவிழா வெகு சிற்றப்பாக நடைபெற்றது.

இதில் அமாவசை இன்று ஸ்ரீ அங்காலம்மா அம்மானுக்கு சிரப்பு அலங்காரம் செய்து பல்லக்கில் வைத்து ஊர்வலம்மாக பாலாற்றின் சுடுகாடு வரை சென்றுஅங்கு அம்மனுக்கு சிறப்பு புஜை செய்து பக்தர்கள்  அம்மன் சிவன் பத்திரகாளி கட்டேரி என்று பல வேடம் மிட்டு நேர்த்தி கடன் செலுத்தினர் மற்றும் பக்தர்கள் தங்கள் பிள்ளைகள் நோய் நோடி இல்லாமல் இருக்க  கொழுக்கட்டை சுண்டல் வகைகள் குழந்தை வடிவில் உருவம் கொண்ட பொப்மையை அரிசி மாவில் செய்து அம்மன்
பல்லக்கில் மேல் கொல்லை விட்டனர்.

உப்பு மிலக்கு அம்மன் மேல் விசினால் குடுப்பத்திர்க்கு தீங்கு நேராது என்றும்  இந்த நாள்லில் கெட்ட ஆவிகள்எதும் திண்டாது என்றும் பக்தர்கள் ஜய்திகம் பேய் ஒட்டுவதும் மந்திரம் செய்வதும் என்று இன்று பல இடங்கிள் மயான கொள்ளை விழா வெகு சிரப்பாகநடை பேற்றது

இந்த விழாவில்  பர்த்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்  ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் தலைமையில் 500 கும் மேற்பட்ட காவல் துறைனர் விழாவில் சிறபான பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தனர்.

SHARE
Rj suresh
வேலூர்