நெல்லை திமுகவில் மாற்றம் -தலைமை முடிவு

ஒற்றர் .

4
682
stalin mahesh
Advertisement

அடுத்த ஆட்சி

Advertisement

பொது தேர்தலுக்கு முன்பாக ஒட்டு மொத்த திமுகவில் நிர்வாகிகள் மாற்றம் நடைபெற உள்ளதாம்.

sabareesan

 

சபரீசன் மற்றும் அன்பில் மகேஷ் இருவரின் மேற்பார்வையில் மாவட்ட வாரியாக ஆய்வு பணி ஆரம்பமாகிவிட்டதாம் .

சமீபத்தில் நெல்லை மாவட்ட செயலாளரின் செயல் உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்களின் நடவடிக்கைகள் தலைமைக்கு அறிக்கையாக வழங்கும் பணி நடந்து வருகிறதாம்.

நெல்லை என்றால் தொல்லை என்று கலைஞர் அடிக்கடி சொல்வது உண்மையாகி விடுமோ என தலைமை கவலைப்படுகிறது

அடுத்த ஆட்சி என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் மக்களிடம் எந்த வித கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்பதில் திமுக தலைமை கவனமாக காய் நகர்த்தி வருகிறது என்று தகவலை சொல்லி பறந்தார் ஒற்றர் .

இடைத்தேர்தல்

SHARE