M.P.,யை பார்க்க முடியாத தொகுதி…?மனுநீதி மாணிக்கம் பரபரப்பு பேட்டி..

85 ஆயிரம் ஏக்கர்களில் உள்ள யூகலிப்டஸ்

Advertisement

மனு நீதி அறக்கட்டளை

புதுக்கோட்டை மாவட்டத்தை ஒரு வித்தியாசமான மாவட்டமாக மாற்றிக் காட்டுவேன் என்று சூழ்லூரைத்தார். மேக் இந்தியா லிமிடெட் நிறுவனரும், மனு நீதி அறக்கட்டளையின்மனு நீதி மாணிக்கம் எனும் கோவை மிலிட்டரிக்கவுண்டர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற உழவர்களுக்கான பொருளாதார தன்னிறைவு – கருத்தரங்கத்திற்கு வருகை தந்த மனு நீதி அறக்கட்டளையின் தலைவர் மனுநீதி மாணிக்கம் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-

புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர்கள் முன்வைத்த மூன்று கோரிக்கைகளை  உடனே நிறைவேறி, விவசாயிகளின் அடிப்படை வாழ்வாதாரம் வளப்படுத்த இருக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயண்படுத்தி கொள்ளலாம், 85 ஆயிரம் ஏக்கர்களில் உள்ள யூகலிப்டஸ் மரங்களை மாற்றி அமைத்து வனத்தை விலங்குகள் வாழும் இடமாக ஆக்கவேண்டும்.

மாயனூர் ஆற்றின் நீர் வாழ்த்தை காப்பாற்றுவதில் முனைப்போடு செயல்படவேண்டும்.

6 M.L.A., களை கொண்டிருக்கும் புதுக்கோட்டையில், M.P., யை பார்க்கவே முடியாத தகுதியாக உள்ளது, அதையும் மாறியமைக்கவேண்டும் என்று தனது பேட்டியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement
SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119