செங்கல் சூளையில் கொத்தடிமை-4 பேர் மீட்பு

வட்டாச்சியர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர்

0
218
Advertisement

வேலூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 4 பேர் மீட்பு

Advertisement

குளவிமேடு அருகேயுள்ள வானியகுளம்  கிராமத்தில் சோமு என்பவர் செங்கல் சூளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வட்டாச்சியர் மற்றும் வருவாய் கோட்டாச்சியர் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று செங்கல் சூளையில் சோதனை செய்தபோது அங்கு குமார் அவரது மனைவி பவானி மற்றும் அவர்களது குழந்தைகள் விஷ்னு [3] சதீஷ் [1]  2 பேர் உட்பட 4 பேரையும் மீட்டனர்.

பின்னர் அவர்களின் சொந்த ஊரான காளசமுத்திரம் கிராமத்திற்கு பத்திரமாக அவர்களை அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தொடர்ந்து செங்கல் சூளை உரிமையாளர்சோமு மீது வழக்கு பதிவு செய்து கிராமிய காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

SHARE
Rj suresh
வேலூர்