நதிநீர் இணைப்புத் திட்டத்தால் என்ன பயன் தெரியுமா..?

32
372
நதிநீர் இணைப்புத் திட்டத்தால் என்ன பயன் தெரியுமா..?
Advertisement

நதிநீர் இணைப்புத் திட்டத்தால் என்ன பயன் தெரியுமா..?

1) வெள்ள அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடியது.நதிநீர் இணைப்புத் திட்டத்தால் என்ன பயன் தெரியுமா..?

2) 3.5 ஹெக்டேர் விவசாய பாசன நிலங்களுக்கு கூடுதலான தண்ணீரை பயன்படுத்த முடியும்.

3) 14 கோடி ஹெக்டேராக இருக்கும் சாகுபடி நிலப்பரப்பை 17.5 கோடி ஹெக்டேராக அதிகரிக்க முடியும்.

4) நாட்டில் உள்ள எந்த மாநிலமும் வறட்சியால் பாதிக்கப்படாது. நீர்ப்பெருக்கு இல்லாத அல்லது வற்றிய ஆறுகளை உயிர்ப்பிக்க முடியும்.

                               

5) ஆற்றங்கரையில் வசிக்கும் மீனவர்களின் பொருளாதாரம் மேம்படும்.

6) 10 மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட நீர்வழிச்சாலைகள் கட்டமைக்கப்படும்.

7) நீர்வழிப்பாதைகள் மூலம் உள்நாட்டு வணிகமும், சுற்றுலா துறையும் வளம் கொழிக்கும்.

8) வாகனப் போக்குவரத்து குறைவதன் மூலம் 90% எரிபொருளை சேமிக்கலாம்.

9) 50 மில்லியன் பொது மற்றும் தொழிற்சாலை சார்ந்த மக்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்.

10) தண்ணீரின் உவர் தன்மையை குறைக்கலாம்

11) சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கலாம்.

12) 3 கோடி மெகாவாட் மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்ய முடியும்.

செய்திகள்: தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி, 7373141119

Advertisement
SHARE