அழகு, ஆரோக்கியம், இயற்கை…அழைக்கிறார் டாக்டர் சாருமதி.

தமிழ்செய்தி

Advertisement
Advertisement

ஆர்கானிக்…..! எனும் இந்த வார்த்தை  பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தும் தாரகமந்திரமாக இன்று வலம் வருகின்றது…! காரணம்….?

ஆரோக்கியத்தை அடகுவைத்த மாசுபட்ட வாழ்க்கை தான்…..! என்றால் மிகையாகாது….!

இன்றய நவ நாகரீக கலாச்சாரம்படித்தவர்களையும்  பாமர மக்களையும் மெல்லக் கொன்று வரும் வேதியியல் மார்க்கத்தின் ரசாயன வீரியத்தன்மையின் விபரீதங்களை உணர்த்தி விட்டது.

அழகுக்கு… அழகு செய்ய ஆரோக்கியத்தை மறந்தவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்த பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், மக்களின் மனதை விளம்பரத்தால் வீழ்த்தினார்கள்..!

ஆரோக்கித்தின் அழகை மறந்தவர்களின்…! பலவீனத்தை பயன்படுத்தி, பல ரசாயன அழகு சாதனப்பொருட்களும், பல்வேறு ஆரோக்கியத்தை அடகுவைக்கும், அவசரப் பவுடர்களையும் சர்வதேசத்திலும் சந்தைப்படுத்தினர்கள், வியாதியை பரப்பும் கார்ப்பரேட் வியாபாரிகள்…!

இன்று மார்க்கெட்டில் அவசர அழகு பொருட்கள் விற்பனையில் சக்கை போடு போட்டுகொண்டிருக்கின்றன.

ஆனால் அதன் விளைவோ மிகவும் அபாயகரமானது. மக்கள் இதனால் பல்வேறு இராசயன பொருட்களை கையாண்டு மோசமான உடல் ஆரோக்கியத்தில், தங்கள் நிரந்தர அழகையும் கெடுத்து கொள்ள தொடங்கிவிட்டார்கள்.

மேல் நாட்டு மோகத்தில் மயங்கி அழகையும், ஆரோக்கியத்தையும் ரசாயன களிம்பு (கரீம்) மற்றும் பவுடர்களை தேடிய நாம்,ரசாயன கார்ப்பரேட் நிறுவனங்களிடம்  சிக்கினோம்.

அதன் விபரீதமா விளைவுகள்…? ஆஸ்பத்திரி…! மருந்து மாத்திரைகள் என்று…..!  ஆரோக்கிய கேடு மட்டுமே…..! இதன் எதிர்வினை அழிந்துபோனது அழகு….!

இன்று 30 வயதிற்க்குள் முகச்சுருக்கம்,  உதிர்ந்து போகும் மூடி அல்லது, நரை… வழுக்கை எனும் பிணிகள்.

நவநாகரீக வியாதியாக சர்க்கரை , ப்ரஷர், மூட்டு வலி….. மனஅழுத்தம்…! 60 வயதிற்கு மேல் வாழ்ந்தாலே பெரிய விஷயம் என்றாகிவிட்டது இன்றைய ரசாய வாழ்க்கை அமைப்பு…!

இது போன்ற முறைசாராத வாழ்க்கை அமைப்பை மாற்றி அமைக்க இன்று இளம்தலைமுறைகள் களத்தில் இறங்கிவிட்டனர்.

அப்படி களம் கண்டவற்றுள்..! ஒன்று
” G.C.T  NATURAE’S PRODUCTS, Herbal & Ayurveda products…”
ஆம் கொங்கு மண்ட லத்தில் ஓர் கோலார்….ஆரோக்கிய சுரங்கம் தான் அது…!

இது பலருக்கு தெரியாது…?

இன்று நமது மக்களின் ஆரோக்கிய நிலையை  எண்ணி  G.C.T., நிறுவனத்தினர்.

நமது பாரம்பரிய ஆயூர்வேத மூலிகைகள், சித்த மருத்துவ சிறப்புகளையும் கண்டுணர்ந்து சிறிதும் ரசாயன விஷம் கலக்காத இயற்கை முறையிலான அழகு சாதன பொருட்கள், மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து. அதனை மக்கள் பயன்படுத்தும் வகையில் வெளி சந்தைக்கும் அறிமுகப்படுத்தினர்கள்.

அதன் விளைவு உலக நாடுகள் G.C.T., யின் உற்பத்தியை உற்றுநோக்கியது.
எதையும் தாழ்வாக கருதாமல், சிறிது சமூக அக்கறையோடு யோசித்தால் சாதாரண விஷயங்கள் கூட  நம் அசாத்திய வெற்றிக்கு வழிவகுக்கும்  என்பதுதான் எங்களின் அடிப்படை கொள்கை என்கிறார் அதன் நிர்வாக இயக்குனர் திருமதி சாருமதி….!

சமூக அக்கறையோடு  அழகு, ஆரோக்கியம், இயற்கை, என்று புரட்சி செய்து வருகிறார் திருமதி. சாருமதி 

ஏராளமான விருதுகளை பெற்ற சாதனையாளர்கள் வரிசையில் உள்ள சாருமதி  “அழகு, ஆரோக்கியம், இயற்கை” எனும் தலைப்பில்….!

உலகெங்கும் உள்ள நமது “தமிழ்செய்தி” வாசகர்களுக்காக, நாள்தோறும் ரசாயன கலப்பு இல்லாத ஆரோக்கிய  டிப்ஸ்  தர அழைக்கிறார் டாக்டர் சாருமதி….!

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119