அழகு, ஆரோக்கியம், இயற்கை…, அழைக்கிறார் டாக்டர் சாருமதி…! பகுதி -3

சிங்காரச்சிகை

Advertisement
Advertisement

நமது ஒவ்வொருவரின் வாழ்க்கை அமைப்பு எட்டு எட்டாக, அதாவது, எட்டு….. எட்டு ஆண்டுகளாக பகுத்து வாழ்வியல் முறை அமையப்பெற்றிருக்கும்.

அதுபோலவே உச்சி முதல், உள்ளங்கால் வரை உள்ள நமது உடல் அளவு, அவரவரின் கையில் அளந்து பார்த்தால் 8,அதை தான் எண்சாண் உடம்பு என்பார்கள் சித்தர் பெருமக்கள்….!

இந்த எட்டுசாண் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் நாம் நன்கு உணர்த்து நேசித்தால் போதும்….! எந்தவிதமான நோய் நொடியும் நெருங்காது.

இருந்தாலும்கூட, பஞ்சபூதங்களால் உருவாகும், பருவகாலங்களின் ஏற்படும் சுழல் நிலை மாற்றங்கள், நமது ஆரோக்கியத்தை அசைத்து பார்த்துவிடும்.

இது இயற்கையின் விதி…..!

விதியை மதியால் வெல்ல முயற்சிப்பது போல்…!
முள்ளை முள்ளாலேயே  எடுப்பது தான் இயற்கையின் நியதி..!
இயற்கையின் சுழற்சியில் உருவான ஆரோக்கிய குறையை, இயற்கையின் வழியிலேயே நிவர்த்தி செய்வது தான் சிறப்பு….!

எனவே இயற்கைக்கு மாறாக எடுக்கும் எந்தவொரு முடிவுகளும்,  விபரீதமானது என்பதை அனைவரும் தற்போது நன்கு உணர்த்து வருகிறார்கள்…..!என்பதற்கான சான்று தான், ஆர்கானிக் புரட்சி…!

இந்த ஆர்கானிக் புரட்சியில் G.C.T., யின் பங்களிப்பு என்னவென்றால்….!
இயற்கை நமக்கு அள்ளித்தந்த அறிய பொக்கிஷத்தை…. அதாவது மூலிகைப் பொருட்களின் உள்ள மருத்துவ தன்மை சிறிதும் மாற்றாமல் இல்லாமல், நமது மக்களுக்காக,அவர்களது அழகு, ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு தயாரிப்புகளை தருவதே நமது G.C.T., அடிப்படை கொள்கை முடிவாகும்….!

உள்ளதை உள்ளபடியே  எந்தவொரு வேதிப்பொருட்களின் ரசாயன விஷக் கலப்படமில்லாத வகையில், ஆயுர்வேத ஆய்வுகளின் அடிப்படையிலேயே, நவீனமாக அழகு, ஆரோக்கியம் சிறப்படைய, இயற்கையின் படைப்புகளில் இருந்து உருவகம் செய்து வருகின்றது  நமது ” GCT NATURE’S PRODUCTS.ன் Herbal & Ayurveda products..” என்கிறார் டாக்டர். சாருமதி…!

G.C.T., யின் நூற்றுக்கும் மேற்பட்ட  தயாரிப்புகளையும் அதில் சேர்க்கப்பட்டுள்ள மூலிகைகளின் மருத்துவ குணங்களை இனி வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்…!

“எண்சாண் உடம்பில் சிரசே பிரதானம்….” என்பார்கள்.
உச்சி வெயில்….. அல்லது கோடை வெயில் உஷ்ணத்தில்….  நேரடியாக பாதிக்கப்படுவது சிரம் எனும் தலை….!

உச்சி குளிர்ந்தால் தான் உள்ளம் குளிரும்…..!
உள்ளம் குளிர்ந்து இருந்தால் மட்டுமே நமது சொல்லும் செயலும் அறவழியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்….!

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நல்ல குளிர்ச்சியில் கூட தலை சூடாகி சிந்தை (புத்தி) தடுமாறுகிறது….!
இதை மண்டை காய்கிறது என்பார்கள்….!

இது போன்ற தலைச்சூட்டையும் தனித்துக் கொள்வதற்காகவே…! தயாரிக்கப்பட்டதுதான்.

G.C.T., தயாரிப்பில் உருவான இயற்கை மூலிகை தைலம்.
“Heir Growth Oil”., தலைச்சூட்டை தனிக்கும்  இந்த மூலிகை தைலத்தின் மற்றும் பல சிறப்புகளில் ஒன்று, தலைமுடி உதிர்வதை தடுத்து, மீன்டும் முடியை தளிர்க்கவைக்கிறது.

உடலில் தலையே சிறந்தது….!  அதனினும் தலைமுடியே தலையில் சிறந்தது….!

எனவே சிரத்தின் சிங்காரச்சிகையின் முக்கியத்துவம் பற்றி விபரமாக பார்க்கலாம்…

SHARE
சங்கர மூர்த்தி
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119