30 C
Chennai, IN
Thursday, October 18, 2018
Home Authors Posts by சங்கர மூர்த்தி

சங்கர மூர்த்தி

சங்கர மூர்த்தி
400 POSTS 0 COMMENTS
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119

மானாமதுரை ரெயில் நிலையத்தில் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி..

மானாமதுரை ரெயில் நிலையத்தில்... குடிநீர் கிடைக்காமல் ரெயில் பயணிகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை ரெயில் அதிகாரிகளிடம் தெரிவித்தும்...!ரெயில் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. ஏற்கெனவே இருந்த.. குளிர்ந்த நீர் பெட்டி அனைத்தையும் அகற்றிவிட்டனர். காரணம் குடிநீர் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளன...

திருத்தங்களை … திரும்ப பெறவேண்டும்…! வை.கோ… ஆவேச அறிக்கை

தழிழ் நாடு அரசு பணித் தேர்வான டி.என்.பி.எஸ்.சி. விதிகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்...! வைகோ அறிக்கை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4, வி.ஏ.ஓ. தேர்வுகளை ஒருங்கிணைத்து 9,351 காலி...

அழுகுவது… எல்லாம் ஆர்கானிக்…

ரசாயன (கெமிக்கல்) விஷமருந்து இல்லாத,  ஆர்கானிக் உணவு  பொருட்கள் எல்லாமே உயிர்ச்சத்து உள்ளவை...! எல்லா உயிர்ச்சத்துக்களும் மறுசுழற்சி எனும் விதியின்படி உயிர்ப்பித்து உருமாறுவது தான் இயற்கையின் நியதி...! ரசாயன மருந்துகளில் உள்ள விஷத்தின் வீரியம்....! உயிர்ச்சத்துக்களை...

அல்லல்படும் அரசு குற்றவியல் துறை

காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கும் குற்றவியல் வழக்கில் உறுதுணையாக செயல்படும் வக்கீல்கள்.இந்த துறைக்கு தலைமை அலுவலகத்திற்கு கூட சொந்த கட்டடிடம் கிடையாது. அரசு சார்ந்த வழக்குகளில் திறம்பட வாதாடி குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தரும் பெரும்பொறுப்பு இவர்களை...

தருமபுரியில் -டாக்டர் அன்புமணி இராமதாஸ்

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணி இராமதாஸ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கருங்கல்லூர் ஊராட்சி, மேட்டுபழையூரிலும், நவப்பட்டி ஊராட்சி, நவப்பட்டியிலும் கட்டப்பட்ட நியாயவிலைக் கடைகளை திறந்து...

கவர்னருக்கு…..மது செல்லப் பாண்டியன் வாழ்ந்தது ..

மிழக ஆளுநர்  கோவையில்....ஆய்வுபணியைமேற்கொண்டதை  தமிழ்நாடுமதுகுடிப்போர்விழிப்புணர்வுசங்கம்  மிகவும்மகிழ்வுடன்வரவேற்க்கிறது இதுவரை  தமிழகத்தில்கவர்னராகயிருந்தவர்கள்  அவமானம்  அசிங்கபட்டுசென்றவரலாறுஉண்டு.ஆனால்.....இன்றைய  கவர்னருடையவரலாற்றை  திரும்பிபார்த்தால்... நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ்-பசும்பொன்தேவர் இந்தியதிருநாட்டின்  விடுதலைக்காக  ராணுவத்தைஉருவாக்கிய  நேதாஜிசுபாஷ்சந்திரபோஸ்  பாசறையில்  பயிற்ச்சிஎடுத்தவர். பசும்பொன்தேவரைஅறிந்தவர்.தேசபற்றுகொண்டவர். காவிகளையும்....கண்டிக்ககூடியதைரியமுள்ளவர்.தமிழகவரலாற்றில்.... சிறந்த  """ஆண்மகனாக  ஆளுநராக ":அம்மா  ஆன்மாவால்  அனுப்பபட்டுள்ளார்.என்பதையாரும்  மறந்துவிடகூடாது. 61.4%டாஸ்மாக்மதுபிரியர்கள்  சார்பாக  மென்மேலும்  களப்பணிதொடரவாழ்த்துகிறேன். இவண் செல்லபாண்டியன். மாநிலதலைவர்.

ஆளுநருக்கு வாழ்ந்தது…. அர்ஜூன் சம்பத்..

மேதகு தமிழக ஆளுநருக்கு வாழ்த்துக்கள்! மற்றும் வரவேற்பு! என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் இன்று வெளியூட்ட அறிக்கையில் கூறியுள்ளார், மேலும் அந்த அறிக்கையில் இருப்பதாவது:- தமிழகத்தில் மேதகு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள்...

அம்மாவை இழந்த சித்திரகுப்தனின் கண்ணீர் கவிதை

ஜெயலலிதா மரணித்து ஓராண்டு நெருங்கும் வேளையில் ஆட்சியையும் அதிகாரத்தையையும் தேடி அலைகின்றார் அதிமுக தலைவர்கள் . தொண்டர்கள் மட்டுமே அம்மாவை நினைத்து இன்றும் கண்ணீர் வடிக்கின்றனர் . முதன்மை தொண்டன் மருது அழகுராஜின் கண்ணீர் கவிதையை...

மர செக்கு எண்ணெய்யே…. உன் நிலை என்ன? உன் விலை என்ன?

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில். நல்ல எண்ணெய்...! எந்த எண்ணெய்...! என்ற குழப்பமா? வேண்டவே... வேண்டாம்...! உங்களுக்கு அருகாமையில் உள்ள ஆர்கானிக் கடையில் உங்களுக்கு நம்பிக்கை உள்ள நபராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே, தாராளமாக...

எந்த எண்ணெய்…? நல்ல எண்ணெய்…?

நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்தான் எப்போதுமே பாதுகாப்பானவை. நம் மாநில வெப்ப நிலைக்கும், நம் வாழ்க்கை முறைக்கும் இந்த 3 வகை எண்ணெய்கள் தான் ஆரோக்கியமானவை. இன்று கடைகளில்...

LATEST NEWS

MUST READ