32 C
Chennai, IN
Monday, May 21, 2018
Home Authors Posts by சங்கர மூர்த்தி

சங்கர மூர்த்தி

சங்கர மூர்த்தி
354 POSTS 0 COMMENTS
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119

பூஜை இல்லாத கோவிலில்…. கொள்ளையர் கைவரிசை… கோபுரக்கலசம் கொள்ளை…

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த எலையமுத்தூர் பகுதியில் சாமியப்பன் என்பவருக்கு 20 ஏக்கரில் தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பின் நடுவில் வேல் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான், விநாயகர் சிலை உள்ளது.இந்த சாமி...

கர்நாடக மாநிலத்தில் விசித்திர…குகை கோவில்

300 அடி மலை குகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள விசித்திர கோவில் மக்கள் செல்வதற்கு ஏதுவாக ஊருக்கு பொதுவான ஒரு இடத்தில் பல கோவில்கள் அமைந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். அதேபோல் முருகன் உள்ளிட்ட பல...

புரூட்… மிக்சரில் புழு-ராமநாதபுரம்

ராமநாதபுரம் ராமநாதபுரம் நகரில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகஅளவில் இருப்பதாகவும், இதன்காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து கலெக்டர் நடராஜன் உத்தரவின்படி ராமநாதபுரம் நகரசபை ஆணையாளர் நடராஜன், துப்புரவு...

கொலைக்கு … கொலை… அதிர்ச்சியில் தூத்துக்குடி

தூத்துக்குடி தூத்துக்குடி அருகே உள்ள புதூர்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி(வயது 42). இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர். கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது முனியசாமியின் மனைவி மஞ்சுளாவும், அதே ஊரைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி பாக்கியலட்சுமியும்...

கிரண்பேடிக்கு எதிராக… அப்பாவி மக்கள்… கொம்பு சீவும் அரசியல்…

கவர்னர் கிரண்பேடி கவர்னர் என்றால் ரப்பர் ஸ்டாம்ப்பாகத்தான் இருப்பார்கள் என்று நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக உருவெடுத்தவர். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி. அவரின் அதிரடி செயல்பாடுகள் அரசியல்வாதிகளின் செல்வாக்கு ஆட்டம் கண்டு வருகின்றது. இதனால் கிரண்பெடிக்கு...

கடவுள் சிலை திருட்டு – கம்பி எண்ணும்… மூன்று களவாணிகள்

ஈரோடு ஈரோடு-மேட்டூர் சாலையில் உள்ள ஒரு விடுதியில் சாமி சிலைகளை விற்பனை செய்ய முயன்ற ஈரோட்டை சேர்ந்த கஜேந்திரன் (வயது 48), சந்திரசேகரன் (50), நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த மணிராஜ் (50) ஆகிய...

P.V.C., இலைக்கு தடை.. விவசாயிகள் இலை விரித்து ஆவேசம்..

கோவை P.V.C.. எனும் பிளாஸ்டிக் பிசாசுகளை ஒழிக்க, அரசு மக்களின் வரி பணத்தை  கோடிக்கணக்கில் கொட்டி கரைத்து வந்தாலும்.பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டம் இன்றும் பெயரளவிற்கு நாடகம் தான் என்பதை விவசாயிகளின் இந்த கோரிக்கை கோஷம்...

அறிவுசார் சொத்துரிமை-ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் நிதி உதவியுடன் கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்காக மாநில அளவிலான “அறிவுசார் சொத்துரிமை” தொடர்பான இரண்டு...

தமிழகப் பெண்… அமெரிக்காவில் மேயர்…

அமெரிக்கா.... வாஷிங்டனில்  உள்ள சியாட்டில்  நகரத்தின் துணை மேயராக தமிழகத்தை சேர்ந்த 38 வயது பெண் ஷெபாலி ரங்கநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் வாஷிங்டன் மாகாணத்தில் இயங்கி வருகிற பொது போக்குவரத்துக்கான கொள்கை வகுக்கும் கூட்டணியின் செயல்...

ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் லாரிகள் சிறை- நன்கொடை வசூல்…! தகறாறு….! கைது

கிராம மக்கள் போராட்டம்...! ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கள்ளிப்பாடி வெள்ளாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில் இருந்து பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு...

LATEST NEWS

MUST READ