34 C
Chennai, IN
Thursday, July 19, 2018
Home Authors Posts by சங்கர மூர்த்தி

சங்கர மூர்த்தி

சங்கர மூர்த்தி
378 POSTS 0 COMMENTS
தினகரன்,மாலைமுரசு பத்திரிகைகளில் 28 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர்.செய்திக்கு ...7373141119

மருது இல்லத்து திருமணம்

சம்சாத்அலிகன் சித்தார் இசையுடன் திருமணம் வரவேற்பு மாலையில் துவங்கியது.                           மணமக்கள்               அ.சுவாதி மீனாள், அ.நாகராஜ் அதை தொடர்ந்து திலாகஸ்...

சென்னையில்..! நெல்லை சிறுவனுக்கு நினைவேந்தல்

ஆவடியில் மாபெரும் பட்டிமன்றம் டாஸ்மாக் மது போதைக்கடிமையானவர்களை மீட்க, தமிழக அரசை வலியுறுத்தி சென்னை ஆவடியில் மாபெரும் பட்டிமன்றம் (மே-25) நடைபெற்றது. இதில் தனது தந்தையின் மதுக்கொடுமையை கண்டித்து, தூக்குகயிறில் தன் உயிர் நீத்த தியாகச்...

“நிபா”-முறியடிக்கும் மூலிகை..நல்ல மருந்து…..நம்ம நாட்டு மருந்து

பவளமல்லி கேரளாவில் துவங்கி தமிழகத்தை அச்சுறுத்தும் "நிபா" வைரஸ்யை முற்றிலும் முறியடிக்கும் மூலிகைதான் பவளமல்லி....! இது பற்றிய குறிப்புகள் அகத்தியரின் மூலிகை பதிவுகளில் உள்ளது....! பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது.வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது. செப்டம்பர்...

“பிளாக்மெயில்” பத்திரிகையாளர்கள்….! பரபரப்பான வழக்கு

ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று பத்திரிகை. ஏற்கனவே ஜனநாயகத்தின் தூண்கள்.....! "பைசா" வைரஸ் தாக்கிய காரணத்தால் பலியாகி, நடை பிணமாகி விட்டது. தற்போது ஊடகம் எனும் ஊட்டச்சத்துக்கள் ஊடுருவி, பணநாயகமாக மாறிவிட்ட பத்திரிகைகள் ஏராளமாகி..... ஏளனமாகி...

மானாமதுரை புறவழிச்சாலை பணி தாமதம்

புறவழிச்சாலை மானாமதுரை அருகே புறவழிச்சாலை அமைக்க நிலங்களை அளவீடு செய்யும் பணிக்கு போலீசார் உரிய முறையில் ஒத்துழைப்புஅளிக்கவில்லை, இதனால் நலப்பணியில் தாமதம்.....! மற்றும் மக்கள் வரிப்பணம் விரயம்..! என்று மானாமதுரை பொதுமக்கள் தங்களின் மனக்குமுறலை, நமது...

விவசாயத்தை திட்டமிட்டு முடக்கும் வனத்துறை-மானாமதுரை

நீலகிரி தைல மரங்கள் மானாமதுரை அருகே உள்ள செய்களத்தூர், மஞ்சிக்குளம், நெடுங்குளம் உள்பட 5 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மழையை நம்பி தங்களது தோட்டங்களில் மல்லிகை செடிகள், நெல், கரும்பு பயிரிட்டு சாகுபடி செய்துள்ளார் இந்த...

சிட்கோ” தொழிற்பேட்டை என்பது வணிக வர்த்தக மையம் அல்ல

தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை 1964ல், சென்னை அடுத்த அம்பத்தூரில் 1,250 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. இந்த "சிட்கோ"  தொழிற்பேட்டையில், ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள் டெக்ஸ்டைல்ஸ், இன்ஜினியரிங் கம்பெனிகள் என 1,600க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள்...

மலிவு விலை உணவுக்கு சிட்கோ வைத்த ஆப்பு-அம்பத்தூர் தொழிற்பேட்டை

சிட்கோ நிர்வாகம் எது  நடக்ககூடாது என்று நடைபாதை வியாபாரிகள் இறைவனிடத்தில் வேண்டினார்களோ....! அது இன்று நன்றாகவே நடந்தது.....! அம்பத்தூர் தொழிற்பேட்டை சிட்கோ பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற வேண்டும் என்று,  சிட்கோ நிர்வாகம் கடந்த...

அம்பத்தூர் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் கபட நாடகம்….! கையேந்தி பவன் வாடிக்கையாளர்கள் மனக்குமுறல்…..!

அம்பத்தூர் சிட்கோ எச்சரிக்கை நோட்டீஸ் அம்பத்தூர்தொழிற்பேட்டை பகுதியில் நடைபாதையில்  வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற வேண்டும் என்று,  சிட்கோ நிர்வாகம் கடந்த 3.4.2018 அன்று எச்சரிக்கை நோட்டீஸ் விடுவித்துள்ளது. அதில் இந்த நோட்டீஸ்சில் உள்ள தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் கடைகளை அகற்றியாக...

லேசர் மார்க்கர்-உதயன் பூங்குன்றன்

சந்தையில் அறிமுகமான அத்தனை பொருட்களை வீழ்த்தி, குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கும்...! கள்ளச்சந்தை குள்ளநரி வியாபாரிகள், உடனடியாக போலி பொருட்களை தயாரித்து வர்த்தகத்தில்  ஊடுருவ விடுவது வாடிக்கை...! காலகாலமாக இப்படி கொள்ளையடித்து வரும் இந்த திருட்டு கும்பலை முறியடிக்க....!...

LATEST NEWS

MUST READ